This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
சனி, 13 டிசம்பர், 2014
பதிப்புரை - சிந்தனை வட்டம்
மறப்பது எங்ஙனஞ் சேடி....!
கொள்ளை யடித்தன னெந்தன கத்தினைக்
தவமழை புனித குர்ஆன்....!
வெள்ளி, 12 டிசம்பர், 2014
விடிவு என்று....??
துணைவன் வேண்டும்
சீதனம் எதுவு மில்லை
சீ ர்மைக்கு பஞ்ச மில்லை
ஆதனம் அதுவும் மில்லை
அழகினில் குறைச் சலில்லை
பேதையென்வாழ்வில் ஒன்றாய்
பிணைந்திட வரனும் இல்லை !
கல்வியும் கற்றேன் - நல்ல
கனிவினை உளத்தில் பெற்றேன்
சொல்லினில் தெளிவு கொண்டேன்
சுயநலம் துளியும் இல்லை
நல்லதோர் துணைவன் என்னை
நாடியே வரவும் இல்லை
குடிசை தான் வாழ்க்கை - ஆனால்
கோபுரம் என்றன் உள்ளம்
நடிகையாய் வாழ்வில் மாறும்
நரித்தனம் எதுவும் இல்லை
அடிமையாய் என்னை அன்பால்
ஆண்டிட ஆளன் வேண்டும்
அந்நிய நாட்டுக் கென்னை
அனுப்பியே உழைக்கத் தூண்டி
தின்றிடத் துடிக்கும் பேயர்
தேவையே இல்லை - ஆண்மை
தன்னகம் கொண்டு வாழும்
தகைமை சேர் துணைவன் வேண்டும்.....!
உழைப்பிற்கு ஊதியம் தா....!
கூடையிலே கொழுந் தெடுத்தும்
மனமாற்றம் வேண்டும்.....!
எழுத்தாளர் என்கின்றார் எழுதுவோருள்
துணிவு வேண்டும்
முயற்சியே எங்கள் பாதை
வியாழன், 11 டிசம்பர், 2014
தென்றல் ( உருவகக் கதை)
ஒற்றுமையாய் வாழ்வோம்
நயமடைவார்
ஒவ்வொரு மனிதனும் தன் மனப் போக்கின்
படி ,செய லா ற்றுகிறான் - ஆம்
இவ்வுல காளும் இறைவனோ நாம் செலும்
பாதையை மாற்றுகிறான்
மனத்தின் இச்சைக்கு மதிப்பு கொடுத்து
நடப்பவன் வழி கெடுவான் - எக்
கணத்திலும் மனத்தை கட்டுப் படுத்தி
வாழ்பவன் மகிழ்ந்திடுவான் !
முரணான வழியில் இன்பங் காண
முனைகிற மனத்தாலே - மனிதன்
பரமனின் கோபப் பார்வையிற் படுவான்
தன் சிறு குணத்தாலே !
மனமோ ஆன்மாவுக்குள் ளிருக்கும்
சுதந்திரப் பொருளாகும் -அதைத்
தினமுஞ் சரிவரப் பேணிடா விட்டால்
துருபிடித் திருளாகும்!
மனத்தைக் கட்டுப் படுத்தும் - பலத்தை
உடையோர் ஜெயமுடையார் - நல்ல
குணத்தை கொள்கையை கொண்டவர் இருமை
உலகிலும் நயமடைவார் !
மானிடப் பிறவி
நல்லோர்க்கே சொர்க்கம்....!
புதன், 10 டிசம்பர், 2014
எழுவோம் இளைஞர்காள்....!
நாங்கள்....!
கூரையிலே ஆயிரங்கண் கொளுத்தும் வெய்யில்
குடியிருக்கும் உல் வீட்டில் மாறி காலம்
வாடையிலே உடலுறைந்து போகும் எங்கள்
வாழ்க்கையெல்லாம் துன்பமாய் மாறிப் போகும்
பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்
பசியாற உண்பதற்கு உணவு மில்லை
நோயில்லா வாழ்வெமக்கு அமைய வில்லை
நொடிப் பொழுதும் எமையின்பம் தழுவ வில்லை
கால் வயிற்ருக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்
கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்
ஏழ்மை நிலை தானெமக்குத் தோழ ராகும்
இம்மையிலே நமது இடம் நரகமாகும்
பசிவரமே மாத்திரிகைகள் உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் தனவந்தர்கள்
வசிக்கின்ற வீட்டினிலே நாய் களுண்ணும்
வகையான உணவுகளும் எமக்கு இல்லை
பெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்
பெருங் கடலில் நீந்த வைத்துக்கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு பணத் துடுப்பு
பகையாகிப் போனதானால் வீணில் வாழ்ந்தோம்
இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன் படைத்தான் இறைவனும் உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கிறான் நம்மைவிட்டு
நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறியில்லா மாந்தர்கள் புரியும் சதியால்
இத்தரையில் கிடந்தது நாம் உழலல் எல்லாம்
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம்
குளிர்ந்த மலைகள் சிவப்பேறும்....!
முனியன்,வேலு,முருகாண்டி...!
கொத்திப் பிளந்தனர் மலையினையே
கூடை சுமந்தனர் முதுகினிலே......!
எறும்பு போலச் சோம்பாது - நிதம்
எந்திரம் போல உழைத்தனாராம்
கரும்பு,கதலி,கனி மரங்கள் - நல்ல
காய்கறி யாவும் விதைத்தனராம்
ஆணும் பெண்ணும் சமமாக - அங்கு
ஐக்கியமாக உழைத்தனாராம்
பாணும்,பருப்பும் பசிக்குண்ண - அவர்
பறந்து உழைத்து மெலிந்தனாராம்
கொட்டும் மழையும் குளிரும் பனியும் - நன்கு
கொளுத்தும் கொடிய வெய்யிலினிலும் ;
அட்டைகளிரத்தம் குடிக்கையிலும் - அவர்
அனுதின மோயா துழைத்தனராம்
ஓட்டை "லயத்தில்" உறங்கிடினும் - நிதம்
ஓயா துழைப்பில் இறங்கினாராம்
காட்டை அழித்துக் கழனிகளாய் - அவர்
கடிய உழைப்பால் மாற்றினராம்...!
உதிரம் தன்னைத் தேயிலைக்கே -
நல்ல உரமாய் இட்டு வளர்த்தனராம் !
மதுரமான தேனீரும் - அந்த
மாண்பினைக் கூறிச் சிவந்ததுவாம்...!
மாடாய் உழைத்து ஓடாகி - அந்த
மன்னர்க் கெல்லாம் தோய்ந்தனராம்
கேடாய் உழைப்பைத் திருடியவர் - நன்கு
கீர்த்தி பெற்று உயர்ந்தனராம்
இந்த -
கொடுமை நெருப்பைத் தாங்காது - அந்த
குளிர்ந்த மலைகள் சிவப்பேறி...!
திடமாய் வெடித்துத் தான் சிதறும் - ஈனத்
திருடர் வாழ்வை குடித்து வைக்கும்...!
அண்ணலை நினைத்து வாழ்வோம்....!
கல்வித்தாய் அருள வேண்டும்
இறைவனருளை நாடு.....!
மண்ணகத்தில் மதி மயங்கி,
முடிவினி மரணம் ....!
செவ்வாய், 9 டிசம்பர், 2014
ஓர் ஒற்றைக் குயிலின் ஓலம்.....!
அபிவிருத்திக்கு இளைஞர் சக்தி
வாழும் வழி....!
விளையாட்டுக் கலை வளர்ப்போம்
திங்கள், 8 டிசம்பர், 2014
ஒற்றுமை.....!
இதயத்தில் இருள் தன்னைக் களைந்தெடுத்து - நல்ல
சுமக்கின்றாள்...!
புனிதத் திங்கள்....!
வரும் மாற்றம்....!
உப்பு நன் நீருள் வீழ்ந்தால்
கேவலம் வேண்டாம்......!
ஞாயிறு, 7 டிசம்பர், 2014
அவைகள் மேலே....!
கயமை செய்யா உருவங்கள்,
நாட்டில் வாழும் மனிதரிலும்
நலமே செய்யும் உருவங்கள்.....!
ஏட்டில் படித்த அறிவில்லை
இறையைக் காணும் நெறியில்லை
காட்டில் கூடி வாழுகிற
காட்சி கூட நாட்டிலில்லை....!
உயர்வு தாழ்வு அவைக்கில்லை
உலகை ஆளும் ஆவலில்லை
கயமை மிருக வாழ்கையிலே
கானல் கூட அரிதாகும்....!
பொறாமை கொண்ட அகமில்லை
புரியுந் தன்மை அவைக்கில்லை
கருமை நெஞ்சத் திலுமில்லை
காட்டில் ஒன்றாய்க் கூடி வாழும்....!
உள்ளம் தன்னில் ஒரு எண்ணம்
ஒரு நாள் கூட வைத்து விடா(து)
கள்ளம் கொண்ட மனிதரிலும்
தாய்மை அழகே அழகு......!
மழலையைத் தாங்கிச் செல்லும்
அழகெனிற் தாய்மை பேறே.....!
கொஞ்சிடும் அழகு - மற்றும்
அழுகையைப் பாட்டினிலே
அணைப்பதும் அழகு காண்பீர்.....!
உலகினில் கருணை வெள்ளம்
உருகிடும் தாய்மை யுள்ளம்
மலரவள் குழந்தை பெற்றாள்
மலர்ந்திடல் மொட்டுத்தானே.....!
யாவரும் கேளீர்....!
தாய்த் தமிழே வாழி...!
வள்ளுவர் இளங்கோ கம்பன்