கரம் பிடித்து மண்ணில் எழுத
கற்றுத் தந்து
கல்வி வித்தினை எந்தன்
கருவில் விதைத்து
முயற்சிக்கனியினை சமூகத்திற்குப்
பிரயோசனம் அளிக்கும் படியாய்
எழுதச் சொன்ன என்னுயிர்
அன்புத் தந்தை
மர்ஹூம் வைத்தியக் கலாநிதி
யூ.எல்.ஏ. மஜீத் (ஜே.பி)
அவர்களுக்கு இந்நூல் அன்புக் காணிக்கை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக